நண்பர்கள் புகைப்படம்
நண்பர்களுடன்
எடுத்துக் கொள்ளும்
புகைப்படங்களை
தயவு செய்து
பத்திரப்படுத்தி வையுங்கள்......
வருங்காலங்களில்
கண்ணீர் துளிகளொடு
நினைவுகளைப்
புரட்டிப் பார்க்க
உதவும்........!!
நண்பர்களுடன்
எடுத்துக் கொள்ளும்
புகைப்படங்களை
தயவு செய்து
பத்திரப்படுத்தி வையுங்கள்......
வருங்காலங்களில்
கண்ணீர் துளிகளொடு
நினைவுகளைப்
புரட்டிப் பார்க்க
உதவும்........!!