மனம் ...

ஏனோ!
என் இருதயம் இறுக்கம் அடைகிறது...
சுவாசம் சுழற்சிக்க மறுக்கிறது...
கால்கள் நகர மறுக்கிறது...
இருந்தும்...
என் மனம் யோசிக்கிறது உன்னை மட்டுமே
இந்த நேரத்திலும்...
ஏனோ!
என் இருதயம் இறுக்கம் அடைகிறது...
சுவாசம் சுழற்சிக்க மறுக்கிறது...
கால்கள் நகர மறுக்கிறது...
இருந்தும்...
என் மனம் யோசிக்கிறது உன்னை மட்டுமே
இந்த நேரத்திலும்...