ஆனந்தச் சிறகுகள்

அற்புதச் சிறகினை வானில் விரிக்கும்
ஆனந்த வான்வெளிப் பறவை போலும்
இப்பூமிக் கப்பால் மனவெளி தன்னில்
கற்பனைச் சிறகு விரிக்கும் கவிமனமே !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (9-Aug-15, 9:12 am)
பார்வை : 163

மேலே