என் ரோஜாவே

காலையில் பூத்த ரோஜா...
மாலையில் வாடி விடுகிறது...
ஆனால் ;
என்றோ பூத்த ரோஜா அவள்...
இன்னும் மலர்ந்து கொண்டே போகிறாள்...
என் நெஞ்சை குடைந்து கொண்டே போகிறாள்.

எழுதியவர் : (9-Aug-15, 10:25 am)
Tanglish : en rojaave
பார்வை : 70

மேலே