கவிதை பிரசவம்

ஒவ்வொரு பிரசவத்திலும்,
ஓராயிரம் வலிகள்.
பிரசவங்கள் முடிந்த பின்னே,
மயக்க நிலை ஆழ்த்தும்.
மழலை முகம் பார்க்கையில்,
இணையில்லா இன்பம்.
ஆம்;நானும்,என் கவிதை குழந்தைகளும்...
ஒவ்வொரு பிரசவத்திலும்,
ஓராயிரம் வலிகள்.
பிரசவங்கள் முடிந்த பின்னே,
மயக்க நிலை ஆழ்த்தும்.
மழலை முகம் பார்க்கையில்,
இணையில்லா இன்பம்.
ஆம்;நானும்,என் கவிதை குழந்தைகளும்...