இனித்திருக்கும் முத்தம்

முத்தமிடும் தருணத்தைவிட
எத்தனிக்கும் தருணம்
எப்போதும் இனித்திருக்கும் நெஞ்சில்

எழுதியவர் : ezhilvEnthan (10-Aug-15, 11:10 pm)
சேர்த்தது : எழில்வேந்தன்
பார்வை : 93

மேலே