ஏவுகணை நாயகன்
அக்னி சிறகாய் பிறந்த,ஏவுகணை நாயகனே !
வான்வெளி சட்டையை பிழந்து,விண்வெளியை
ஆராய்ந்த அறிவியலின் மறு பிறப்பே !!
மலைகோட்டையின் மணிமகுடமே !
செங்கோட்டையின் செங்காவியமே !!
சிறப்புக்கு சலிக்காத சிந்திப்பின் சிகரமே !
பாரத மக்களின் ஜனாதிபதியே !!
பலகோடி இளைஞகர்களின் படைதளைவரே !!
பாரதம் நான்காண வழிவகுத்த வலியவனே !!
என் குருதியில் உன் நிணைவு பாய்கையிலே !
என் மணம் மறுக்குதையா உன் மறைவை கண்டு!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
