பிடிப்பு கவிதை

*
பிடிப்பில்லாத வாழ்க்கையில்
பிடிப்போடு வாழ்கிறார்கள்.
*
செத்துவிட்டது சத்தியம்
உயிர் வாழ்கிறது பொய்.
*
யாரும் அள்ளிப் பருகுவதில்லை
சொட்டும் தேன்.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (12-Aug-15, 8:18 am)
பார்வை : 154

மேலே