காதல் கண்மணி

என் விழியின் நான் காணும்
என் கண்மணியின் கனுவுகள்
என் வழி முழுவதும்
என்னவளின் விழி தரும் வலிகள்
ஆனாலும்
தமரையின் மேல்
நீர் கொண்ட காதல் போல
கயல்விழியின் நினைவுகள்
என் இதயத்தின்
காற்று அறையில்
என்றும் கலந்திருக்கும்..............