என்னை காதலித்து விடு

என்னிடம்
நிறைய இருக்கும் ....
காதலை உனக்கு ......
கொஞ்சமாவது ......
தர ஆசைப்படுகிறேன் ...
என்னை காதலித்து விடு ...!!!

வா உயிரே ...
உன்னிடம் வரப்போகும் ....
காதலையும் என்னுடன் ...
இருக்கும் காதலையும் ....
இணைத்து
காதல் சாம்ராச்சியம் ....
உருவாக்குவோம் .....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (13-Aug-15, 11:01 am)
பார்வை : 316

மேலே