இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

வித்தியாசத்தை
வீறு கொண்டு செய்...
உன் செயலில்!...
லக்ஷ்மி கடாட்சம்
தெறிக்கட்டும்...
உன் வாழ்வில்!...
வெற்றி உனக்கு
சாமரம் வீசட்டும்!...
உன் பொன்நகை வேண்டாம்!
புன்னகை போதுமடி
எப்பொழுதும் எனக்கு!...
மழலையில்
எது
அழகில்லை...
யாவும் அழகல்லவோ!
அழகுக்கு அறிமுகம்
கிடைத்துள்ளதோ!
உன் பிறந்த நாளில்!...
எத்தனை உறவு
வந்தாலும்
நட்புக்கு
ஈடாகுமா!
இல்லை
என் தோழிக்கு
தான் அது
தோதாகுமா!
Wish You Happy Birth Day Vidhya
~நட்புடன்
பிரபாவதி வீரமுத்து