அவ புருஷனைத்தான் சொன்னேன்”

“”நம்ம கமலா, புதுசா கிரைண்டர், மிக்ஸி, வாஷிங் மெஷின்
எல்லாத்தையும் த்ரீ இன் ஒன்னா வாங்கிட்டாளாம்”
“”த்ரீ இன் ஒன்னா? ஆச்சரியமா இருக்கே”

“”அவ புருஷனைத்தான் சொன்னேன்”

_________________________________



“”என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்”

“”இப்பவாவது தெரியுதா? நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு”

_________________________________


“”எதுக்காக தியேட்டருக்குள்ளே ஒரு டெய்லரை உட்கார்த்தி
வைச்சிருக்காங்க?”

“”படத்துல உள்ள சொதப்பலைத் தாங்க முடியாம, ரசிகர்கள்
ஸ்கிரீனைக் கிழிச்சுடறாங்களாம்”
-
>ஜோ.ஜெயக்குமார்,
நாட்டரசன்கோட்டை.

_________________________________
-

“வாடகை வசூல் பண்ண வந்தவர் ஏன் தலைதெறிக்க ஓடுறார்?”

“”வீட்டை வித்துதான் வாடகை குடுக்கணும்னு சொன்னேன். அதான்”

_________________________________
நன்றி:தினமணி கதிர்

எழுதியவர் : முகநூல் (15-Aug-15, 10:02 am)
பார்வை : 84

சிறந்த நகைச்சுவைகள்

மேலே