வெற்றிவாகை

வெற்றிவாகை
=============
=============
=============
நான் எம் பொண்ணுக்கு ஜெயந்தின்னு அழகான பேரை வச்சிருக்கேன். ஒம் பொண்ணுப் பேரு என்னய்யா? நீ அதைவெற்றி வெற்றின்னு கூப்பிடற?
நான் எம் பொண்ணுக்கு வச்ச பேரும் நீ ஒம் பொண்ணுக்கு வச்சிருக்கற பேரும் ஒண்ணுதாய்யா. நாந் தமிழ்ப் பேரா வச்சிருக்கென். நீ அதே அர்த்தத்திலெ இந்திப் பேர வச்சிருக்க. அது தான் வித்தியாசம்.
--------------------------
--------------------------
Jayanti जयंती ja_y_a/nti
Meaning of Jayanti
Feminine form of jayanta (victorious). It means "victorious, Winner, Anniversary" JAYANT. This is another name of the Hindu goddess Durga.

எழுதியவர் : மலர் (15-Aug-15, 11:56 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 99

சிறந்த நகைச்சுவைகள்

மேலே