பரி

ஏய்யா எம் பொண்ணுக்கு கஜா-ன்னு அழகான பேரா வச்சிருக்கேன். நீ என்னடா ஒம் பையனுக்குப் போயி பரி -ன்னு பேரு வச்சிருக்க?

யோவ் நீ ஒம் பொண்ணுக்கு வச்சிருக்கற கஜா-ங்கற பேருக்கு யானை-ன்னு அர்த்தம்?

ஒம் பையன் பேருக்கு என்னய்யா அர்த்தம்?


பரி -ன்னா குதிரை-ன்னு அர்த்தம். கஜா இந்திப் பேரு. தமிழ்ல பரின்னா குதிரைன்னு அர்த்தம். அந்தச் சொல் இந்தியிலேயும் இருக்கு. அதுக்கு தேவதை, மோகினி -ன்னு அர்த்தம்.

================
நன்றி: கூகுல்
परी {pari} = FAIRY(Noun)
उदाहरण:मैंने अपने सपने में कई परियों को देखा |
:I saw many fairies in my dream.

परी {pari} = ELF(Noun)
Usage:Children like elf stories.

எழுதியவர் : மலர் (15-Aug-15, 12:27 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 146

மேலே