இத பார்ரா

ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு :
அண்ணே நம்ம அண்ணாச்சி எப்படினே அவ்ளோ சாதன பன்னாரு?

சுமார் மூஞ்சி குமாரு :
அது சப்ப மேட்டர் டா மாட்சி..

ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு :
!!!??? அண்ணே ஊருக்குள்ள அவ்ளோ பேசுறாங்க நீங்க சப்ப மேட்டர்ன்னு சொல்லரிங்க?? எப்படினே!!!

சுமார் மூஞ்சி குமாரு : டேய் அவங்கெல்லாம் பொய் சொல்லவானுவுக.. நா நிசத்த மட்டும் தான் சொல்லுவேன்.. என்னா புரியுதா..

ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு : ??!!!!???????? அண்ணே எனக்கு ஒண்ணுமே விலங்கலயே... எனக்கும் அவர மாதிரியே பெரிய ஆளா வரணும்னே.. சும்மா சொல்லுகனே..

சுமார் மூஞ்சி குமாரு :
அட முட்டா பய மவனே... அவரு கல்யாணமே பண்ணிக்கல, அதான்.. நீயும் பண்ணிக்காதே, பெரிய ஆளா வருவே!!???

ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு :
ஆயங் ஆ.. அப்போ என்னோட ரோஸ் மேரி..

சுமார் மூஞ்சி குமாரு : அட நம்ம அண்ணாச்சி இருகார் டா.. நீ கவலைபடாதே என்னா..
" அண்ணாச்சி குமுத்த ஹாப்பி அண்ணாச்சி "

ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு : அசுக்கு புசுக்கு... ஆணியே புடுங்கவேண்டாம், ஆள விடுங்கடா சாமி.. "" ரோசா ஒ என் ரோசா இருடி நானும் உன்கூடையே வர்றேன்...

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (15-Aug-15, 2:17 pm)
சேர்த்தது : கிருத்திகா
பார்வை : 155

மேலே