அவளுக்கு என்னை பிடிக்க


எனக்கு பிடிக்காது என்றதும்

ரோபோவை வெறுத்தாள்

எனக்கு பரம சந்தோசம்

நான் சொல்வது அவள் செல்ல நாயை

அவளுக்கு பிடித்தவை இடங்களில்

ஒரு படி மேல செல்ல

அவளுக்கு என்னை பிடிக்க

அவளுக்கு பிடித்தவைகளில் முன்னிலை

வகிக்க எடுத்த முயற்சியில் வெற்றி

என்பதால்....

எழுதியவர் : rudhran (22-May-11, 4:48 pm)
பார்வை : 401

சிறந்த கவிதைகள்

மேலே