யாருக்கும் சொல்லாத ரகசியம்


யாருக்கு சொல்லாதிர்கள்

இது ரகசியம்

மாதம் ஒரு முறை விடுமுறை

எடுக்கும் நிலவு இருப்பது

என்னோடுதான் அன்று மட்டும்

காதலால்

எழுதியவர் : rudhran (22-May-11, 4:42 pm)
பார்வை : 425

மேலே