காதலில் பொய்யும் மெய்யும்


பொய் சொன்னேன் பிடித்தது என் கவிதைகளை

உண்மை சொன்னேன் பிடிக்க வில்லை

அவளுக்கு என் காதல்

எழுதியவர் : rudhran (22-May-11, 4:40 pm)
பார்வை : 362

மேலே