உன் முடிவு மிச்சம் எனக்கு அச்சம்


காதலிக்கிறேன் என்று சொல்லும்போது

அதிகம் துடித்த இதயம்

இப்போது அதைவிட நான்கு மடங்கு

இன்னும் அதிகமாய் துடிக்கிறது

நீ மறுத்து விட போகிறாய் என்ற

அச்சத்தில் ...

எழுதியவர் : rudhran (22-May-11, 4:50 pm)
பார்வை : 327

மேலே