காதல் பரிசு

அன்பே

வரும் மாதத்தில் உன் பிறந்தநாள்

வரபோகிறதென்று கூறிசெல்கிறாய்

அதற்கு என்பரிசு

உயிர்யுள்ள பரிசாக

இருக்க விரும்பினேன்-எனவே

ஒரு மானையோ மயிலையோ

தர எண்னணியது மனம்-

ஆனால் அடுத்த நொடிபொழுதே

நீ என்மீது பொழியும்

அன்புவெள்ளத்தில்-ஓர்

துளியாவது அவ்வுயிரின்மேல்

செலுத்தி விடுவாயோ-என

பயம்கொள்கிரேன் எனவே

வெறுங்கையோடு

வரத்திர்மானிக்கிறேன்

எண்ணுயிரே!

எழுதியவர் : வி.பாலா (15-Aug-15, 5:13 pm)
சேர்த்தது : பாலாஜி
பார்வை : 89

மேலே