பாலாஜி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பாலாஜி |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 88 |
புள்ளி | : 7 |
மனிதா
மதங்களுக்கு பிடிப்பதில்லை
மதம்
மனிதம் வளர்பவை
மதங்கள்
சில மனிதர்களின்
மதி
மாய-வலையில்
மாட்டிய மான்களை போல்
மதிவிரக்கம் இல்லாமல்
மதத்தின் பெயரால்
மனித மாமிசம்
சமைப்பது முறையோ?
அன்பே
வரும் மாதத்தில் உன் பிறந்தநாள்
வரபோகிறதென்று கூறிசெல்கிறாய்
அதற்கு என்பரிசு
உயிர்யுள்ள பரிசாக
இருக்க விரும்பினேன்-எனவே
ஒரு மானையோ மயிலையோ
தர எண்னணியது மனம்-
ஆனால் அடுத்த நொடிபொழுதே
நீ என்மீது பொழியும்
அன்புவெள்ளத்தில்-ஓர்
துளியாவது அவ்வுயிரின்மேல்
செலுத்தி விடுவாயோ-என
பயம்கொள்கிரேன் எனவே
வெறுங்கையோடு
வரத்திர்மானிக்கிறேன்
எண்ணுயிரே!
அம்மா...
நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை.
என்னைச் சுற்றி ஏதோ தண்ணீர் நிரம்பியிருக்கிறது. எப்போதும் மிதந்து கொண்டே இருக்கிறேன்.
கண்களைத் திறக்க முடியவில்லை. ஆனால் திறந்து பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது.
என் வயிற்றில் இருந்து ஏதோ கயிறு போல் கட்டப்பட்டு இருக்கிறது. அந்த கயிற்றில் தொங்கியபடி நான் ஆடிக் கொண்டிருக்கிறேன்.
இங்கே எந்த சப்தமும் கேட்கவில்லை. நீண்ட காலமாக ஒரே ஒரு சப்தம் தான் கேட்டுக் கொண்டிருக்கிறது.
அது இதயத்துடிப்பு. அவ்வப்பொழுது என்னை யாரோ தொடுவது போ (...)

காதல்
காலம்
காலன்
கயிறு
முடிவு ...
மதிகெட்ட மரணம்?.
மரணம்
மனிதனுக்கும் உண்டுதான்
நண்பா-ஆனால்
மதியிழந்த
மனதின் ரனம்தான்-உன்
மரணமா?
நட்பின்கரம் நீட்டினும்
என்றும் மாளாதது
மரணம்...
வந்த மழையால்
வாழ்விடம்-பார்க்க
வாட்டத்துடன்...
மரம்+
மழை=
மகிழ்ச்சி.
ஓ வெண்மேகங்களே!
நீங்கள் யாரைத்தேடி செல்கிறிர்கள்?
அந்த வானத்து நிலவையா!
அல்லது அன்நிலவுக்கு தலைவனையா?
இல்லை இல்லை!!
நீங்கள் மாணவர்களின்
இளமை பருவம் போல்
வானில் சுதந்திரமக
சுற்றித்திரிகிரிகள் உங்களை
யார் தடுப்பது
யார் கேட்பது.......