மனித மதம்

மனிதா
மதங்களுக்கு பிடிப்பதில்லை
மதம்
மனிதம் வளர்பவை
மதங்கள்
சில மனிதர்களின்
மதி
மாய-வலையில்
மாட்டிய மான்களை போல்
மதிவிரக்கம் இல்லாமல்
மதத்தின் பெயரால்
மனித மாமிசம்
சமைப்பது முறையோ?

எழுதியவர் : வி.பாலா (23-Sep-15, 1:46 am)
சேர்த்தது : பாலாஜி
Tanglish : manitha matham
பார்வை : 210

மேலே