நிராகரிப்பு

வழி மீது விழி வைத்து
காத்திருந்தேன்
நீ வருவாயென
ஆனால் .
நீ என் விழி மீது
வலி கொடுத்து
சென்று விட்டாய்
நீ வேண்டாமென ..!

எழுதியவர் : உடுமலை சே.ரா. முஹமது (23-Sep-15, 1:25 am)
Tanglish : niragarippu
பார்வை : 136

மேலே