வெண்மேகம்

ஓ வெண்மேகங்களே!
நீங்கள் யாரைத்தேடி செல்கிறிர்கள்?
அந்த வானத்து நிலவையா!
அல்லது அன்நிலவுக்கு தலைவனையா?
இல்லை இல்லை!!
நீங்கள் மாணவர்களின்
இளமை பருவம் போல்
வானில் சுதந்திரமக
சுற்றித்திரிகிரிகள் உங்களை
யார் தடுப்பது
யார் கேட்பது.......

எழுதியவர் : வி.பாலா (24-Jul-15, 2:54 pm)
சேர்த்தது : பாலாஜி
Tanglish : venmegam
பார்வை : 249

மேலே