காதல் தேவதை - 3
ஒவ்வொரு நல்ல கவிதைக்கும்
ஒரு முத்தம் என்பது நமக்குள்
இருக்கும் உடன்படிக்கை!
ஒவ்வொரு முத்தத்தின் முடிவிலும்
முளைத்து விடுகிறது
ஒரு நல்ல கவிதை!....
ஒவ்வொரு நல்ல கவிதைக்கும்
ஒரு முத்தம் என்பது நமக்குள்
இருக்கும் உடன்படிக்கை!
ஒவ்வொரு முத்தத்தின் முடிவிலும்
முளைத்து விடுகிறது
ஒரு நல்ல கவிதை!....