தண்ணீரில் விளையாட்டு

தண்ணீரில் விளையாட்டு!

அதிகமானால் சுனாமி,
குறைந்தால் வறட்சி,

தண்ணீரே,

எங்களுக்கு
ஏன் சில நேரம்
'தண்ணி' காட்டுகிறாய்?

எழுதியவர் : செல்வமணி (16-Aug-15, 10:28 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 66

மேலே