உனக்கு என்ன நடந்தது

நீ
தந்த ரோஜா செடியில் ....
உணர்வேன் உன் நிலை ....
நீ ஆனத்தமாய் இருக்கும் ...
போது வீட்டு முற்றத்தில் ...
ரோஜா சிரித்த முகத்தோடு ....
பூத்திருக்கும் .....!!!

உனக்கு என்ன நடந்தது ....?
ஒவ்வொரு ரோஜா பூவும் ....
வாடிவருகிறதே.....?
இதழ்கள் உதிர்ந்து வருகிறதே ...!!!
+
கே இனியவனின் புதுக்கவிதைகள்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (17-Aug-15, 10:48 am)
பார்வை : 48

மேலே