நாய்குடைகளாய் நான்

||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

மழையில் முளைத்திட்ட
நாய்குடைகளாய்
நான் அவ்வபோது
முளைத்து விடுகிறேன்
நீ நடைபோடும்
வழிதடமெங்கும்.....

||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (17-Aug-15, 11:48 am)
பார்வை : 61

மேலே