மன்னனெனைச் சேர்

மெட்டியொலி மெல்லிசையில் மெய்சிலிர்த்துப் போனேனே
பட்டுடல் புல்லரிக்கப் பத்தினியே !- வெட்கத்தில்
முல்லையிதழ் மொட்டவிழும் மோகவலை தான்விரிக்கும்
செல்லமே மன்னனெனைச் சேர் .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (17-Aug-15, 1:55 pm)
பார்வை : 78

மேலே