மெளனமாக பேசுகிறேன் என் அன்பே

பெண்ணே !
வேண்டாம்
என் அன்பே ,
அன்பாய் பேசினாய்
அன்பாய் பழகினாய்
உன்னுடன் அருகில் இருக்கும் போது
நீ எப்போதும் என்னுடனே இருக்க ஆசைப்பட்டு இருந்தேன்
இன்று நான் தூரத்தில் இருப்பதால்
நீ எப்படி இருக்கிறாய் என்று தெரியவில்லை
உன்னுடன் எத்தனை முறை பேசிஇருப்பேன்
ஆனால் இன்று பேசமுடியாமல் இங்கு வார்த்தைகளாய்
சேர்க்கிறேன் கவிதையாக
பேசமுடியாத தூரத்தில் இருந்தும்
மெளனமாக பேசுகிறேன் நான் உன்னைக் காதலிக்கிறேன்
இன்று உன்னால் எழுதப்படும் கவிதையை மட்டும்
உன்னை அல்ல.
அன்புடன்
இர. இராஜன்