பாசம்

வானம் நிலவென்னும் மார்பினில்

ஒளிப் பால் ஊட்டுகிறது பூமிக்கு

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (17-Aug-15, 9:08 pm)
சேர்த்தது : கோனேஸ்வரன்
Tanglish : paasam
பார்வை : 129

மேலே