சல்லடைக் கண்கள்

ஆயிரம்
முகங்களிலும்
உன்னதை
மட்டும்
தேடி
சலிக்கும்
கண்கள்
என்னது.............,

எழுதியவர் : (19-Aug-15, 7:16 pm)
சேர்த்தது : இப்ராஹிம்
பார்வை : 175

மேலே