இரா கால பறவை 6

ஜன்னலின்..
வழியே..
நீ..
நிலா பார்க்கிறாய்..

அதுவும்..

ஜன்னலின்..
வழியே..
நிலா பார்க்கிறது.!!

எழுதியவர் : நிலாகண்ணன் (19-Aug-15, 8:23 pm)
பார்வை : 121

மேலே