கணக்கின்ற கண்ணீர்த் துளிகள்

துடைக்கும் விரல்கள்
சிலரின் கண்ணீருக்குத் தான் கிடைத்துவிடுகின்றன..!!
தலையணையிலும் தரையிலுமே உறைந்து விடுகின்றன
என் போன்ற பலரின் கண்ணீர் ..!!!
காரணம் !
கண்ணீர் துடைக்கும் கரங்களே அதன் வருகைக்கும் காரணமாகிப் போனதால்.....