வாழ்கை

ஆட்டோ..
ஓட்டுபவனின்..
வாழ்க்கைக்கும்..

அவ்டி (ஆடி)
ஓட்டுபவனின்..
வாழ்க்கைக்கும்..

நடுவே..
நிற்கிறது..
கடவுளின் வாகனம் ஒன்று.!

எழுதியவர் : நிலாகண்ணன் (20-Aug-15, 2:28 pm)
Tanglish : vaazhkai
பார்வை : 170

மேலே