வாழ்கை 2

என்னிடம்..
வருபவர்களையெல்லாம்..
ஒற்றைக்காலில்
நிற்கவைத்துவிடும்..
கௌரவத்திமிரோடு..
நான்..
செருப்புத்தைக்கிறேன்.!

எழுதியவர் : நிலாகண்ணன் (20-Aug-15, 2:33 pm)
பார்வை : 160

மேலே