தலைகீழா நின்னாவது

திடீர்னு சிரசானம் படிக்கணும்னு தலைவர்
சொல்றாரே…ஏன்?
-
தலைகீழா நின்னாவது இந்த தடவை
ஜெயிப்பேன்னு சவால் விட்டிருக்காரே…!
-
>பி.பட்டேல்

எழுதியவர் : முகநூல் (20-Aug-15, 3:36 pm)
பார்வை : 125

மேலே