மது ஒழிப்பு
செயலாளர் - அமைச்சரே நம்ம சுடர் கட்சி மது ஒழிப்புக்காக உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளார்கள்.
அமைச்சர் - அப்பிடியா... ஆச்சரியமாக இருக்குதே.
செயலாளர் - ஆமாம் அமைச்சரே
அமைச்சர் - ஆனாலும் அவர்கள் நிஜத்திலேயே மது ஒழிப்பு செய்பவர்களாச்சே
செயலாளர் - அப்பிடி எதுவும் எனக்கு தெரியவில்லையே அமைசரே
அமைச்சர் - அவர்கள் தினமும் குடிச்சே ஒழிப்பவர்கள் அல்லவா...

