kirukkal

குழந்தைகளின் கிறுக்கலை பார்த்து
ஓவியம் என்றனர்
அப்பொழுது தான் உணர்ந்த்தேன்
நானும் கிறுக்கல் ஆக இருந்திரலாமா என்று

எழுதியவர் : (22-May-11, 10:28 pm)
சேர்த்தது : niranjaniarun
பார்வை : 358

மேலே