உன்னோடு நான்
உன்னோடு நான் வாழ்ந்த
கொஞ்ச காலம் போதுமடி......
மண்ணோடு வாழும் வரை
மனதோடு பேசுமடி................
உத்தரவு போட்டியே.....
உள்ளவச்சு பூட்டியே.....
உன்மனச காட்டியே......
உல்லாசமாய் நானிருந்தேன்.....
கண்ணுவிழி மூடியே......
கண்ணாமுச்சி ஆடியே...
கை நழுவி போனியே ....
இப்ப நானும் என்ன ஆவேன் ....
உன்னோடு நான் வாழ்ந்த
கொஞ்ச காலம் போதுமடி......
மண்ணோடு வாழும் வரை
மனதோடு பேசுமடி...............
கண்ணுவிழி ஆட்டியே........
கைவிலங்கு போட்டியே......
என்னை கொஞ்சம் மாத்தியே....
ஏதோ போல நானும் ஆனேன்.....
குத்தம்முன்னு ஒண்ணுமில்ல.....
கொதுசுறு கொஞ்சம் புள்ள........
கொத்தி போக வந்தபுள்ள........
கொல்லி போட்டு போயம்புள்ள.....
உன்னோடு நான் வாழ்ந்த
கொஞ்ச காலம் போதுமடி......
மண்ணோடு வாழும் வரை
மனதோடு பேசுமடி...............