உன்னால்

என் இதயத்திற்கும் விழிக்கும் போட்டி....

யார் உன்னை அதிகம் நேசிக்கிறார்கள் என்று....


இதயம் நினைக்கும் போதொல்லாம் விழிகள் சிந்துகிறது கண்ணீரை....








!...உன்னோடு நான் உனக்காக நான்...!

எழுதியவர் : தர்ஷா ஷா (21-Aug-15, 5:03 pm)
Tanglish : unnaal
பார்வை : 81

மேலே