அரிதாரம்

நீ
என்
மீது
சினம்
கொள்வதாய்
கூறி
மயக்கும்
உன்
புன்னகயை
அரிதாரம்
பூசி
மறைக்கிறாய்...............,

எழுதியவர் : ஹாதிம் (21-Aug-15, 4:52 pm)
சேர்த்தது : இப்ராஹிம்
Tanglish : aritharam
பார்வை : 425

மேலே