வெப்பம்

புழுக்கமாய் இருக்கிறது என் அறை,
இந்த கடுங்குளிர் இரவிலும் !
அந்த கோடைவெயிலில்,
நீ வந்து தந்துபோன குளிர்ச்சி,
இன்றளவும் அனுபவப்படவில்லை,
அதன்பின்............

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (21-Aug-15, 8:46 pm)
Tanglish : veppam
பார்வை : 80

மேலே