உன் நியாபகத்தோடு...

யாரேனும்
எங்கேனும்
என்னை பார்த்து எங்கு இருகிறாய் என்று கேட்டல்..,
உடனே
மறைக்காமல் சொல்லி விடுகிறேன்..,

உன் நியாபகத்தோடு என்று..!


-மகி

எழுதியவர் : mahendiran (23-May-11, 1:53 pm)
பார்வை : 405

மேலே