உன்னையே நினைத்து
எப்போதும் நீ
என்னையே நினைத்து கொண்டு இருக்கிறாய் ...
அதனால் தான்
உனக்கும் சேர்த்து நான்
உன்னையே நினைத்து கொண்டு இருக்கிறேன்...
-மகி
எப்போதும் நீ
என்னையே நினைத்து கொண்டு இருக்கிறாய் ...
அதனால் தான்
உனக்கும் சேர்த்து நான்
உன்னையே நினைத்து கொண்டு இருக்கிறேன்...
-மகி