என்னுடைய காதலியாக
சாதனை மேல் சாதனைதான் சச்சினுக்கு
சற்று சிந்தித்து பார்க்கிறேன் அவர் மனைவிக்கு ஒன்றுமில்லை
என்னவளே இப்படிதான் நீயும்
எத்தனை சாதனைகளுக்கு சொந்தக்காரி
இதுவரையில் நான் சாதிக்கவில்லை
இருந்தாலும் என்னை காதலிக்கிறாய்
இதுவும் உனக்கு ஒரு சாதனையோ
இதை வாழ்த்திதான் உன் கூட இருக்க போகிறோனோ