யார் இவன்
யார் இவன் யார் இவன் யார் இவன் அன்பே
தயக்கங்களால் குழம்புகிறேன்
தனிமையினால் வருந்துகிறேன்
கண்ணாலே என்னை நோக்கினாய்
கையாலே என்னை தீண்டினாய்
உன் சுவாசத்தினால் என் மேனி எங்கும் உயிர் தந்தாய் அன்பே என் அன்பே
தவிப்புகளால் தவிர்க்கிறேன்
உன் ஆசை கூந்தல் உதிர்வதால் என் ஆயுள் ரேகை குறையுமே
உன் செல்ல செல்ல சிரிப்புகள் என் நெஞ்சம் எங்கும் நிறையுதே
உன் சின்ன சின்ன கோவங்கள் என் உயிரை உயிரை வாட்டுதே அன்பே அன்பே
உனகோக நான் வாழ்கிறேன் எனக்காக யார் வாழுவார் அன்பே
என் மனமெங்கும் உன் நினைவாகும் உன் நினைவாலே நான் உயிர் வாழ்கிறேன் அன்பே