என் காதல் அனுபவம்

அழகாக இருக்கலாம்
அறிவோடு இருக்கலாம் என்னை
நெருங்கி பாருங்கள்
நிறைய குறை இருக்கும்
நீங்கள் நினைப்பது போலல்ல காதல்
நேசிக்க நேசிக்க நிறைய குறைகளை சகிப்பதுதான் காதல்
நிறுத்துமிடத்திலிருந்து தொடங்குவதும்
நில்லாமல் தொடர்வதும் இப்படியே
காதல் என்பது வாழ்வில்
கற்றுகொள்ள கூடிய விடயமே.




எழுதியவர் : . ' .கவி (23-May-11, 5:23 pm)
பார்வை : 569

மேலே