காதலிக்கும் முன்

ஆயிரம் பொய்கள் சொல்லி கல்யாணம் செய்யலாமாம்

ஆனாலும் அதைவிட அதிக பொய் சொல்ல வேண்டியிருக்கிறதே காதலிக்கும்போது

காதலிக்கவும் கல்யாணம் செய்யவும் கணக்கற்ற பொய்கள் தேவைதான் போலும் ம்...ம் ..ம்



எழுதியவர் : . ' .கவி (23-May-11, 6:17 pm)
சேர்த்தது : A.Rajthilak
Tanglish : kathalikkum mun
பார்வை : 466

மேலே