ஒருவரை ஒருவர் மறந்து...
ஆச்சர்யம் தான்
காதலும்
அவன் நினைவில் நானும்...
என் நினைவில் அவனும்...
பிரிந்து தான்
இருக்கிறோமே தவிர,
நினைத்துக்கூட
பார்த்தது இல்லை
ஒருவரை ஒருவர்
மறந்து இருக்க...
ஆச்சர்யம் தான்
காதலும்
அவன் நினைவில் நானும்...
என் நினைவில் அவனும்...
பிரிந்து தான்
இருக்கிறோமே தவிர,
நினைத்துக்கூட
பார்த்தது இல்லை
ஒருவரை ஒருவர்
மறந்து இருக்க...